உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தங்கவயலில் நாளை மின் தடை

 தங்கவயலில் நாளை மின் தடை

தங்கவயல்: தங்கவயல் புறநகர் பகுதியில் சாலை விரிவாக்கம், மின் கம்பங்கள் இடமாற்றம் செய்யப்படுவதால் நாளை காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மின் தடை செய்யப் படுகிறது. பெஸ்காம் செயற்பொறியாளர் கவிதா சுற்றறிக்கை: தங்கவயலில் சாலை அகலப் படுத்துதல் மற்றும் மின் கம்பங்கள் இடமாற்றம் செய்யும் பணிகள் நாளை நடக்கிறது. இதனால் பழைய மாரிகுப்பம், கள்ளிகுப்பா, கட்டூர், எம்.கொத்துார், சின்னகான ஹள்ளி பெளிகானஹள்ளி, கிட்டகவுடனஹள்ளி, பீமகானஹள்ளி, பைனபள்ளி, தொட்டகம்பளி, கட்ட மாதமங்களா , சிக்ககம்பளி, பூஜாரஹள்ளி அல்லிகல்லு, சொக்கரபாண்டே, லட்சுமிசாகர், கோடிகானஹள்ளி, புஜ்ஜிப்பள்ளி, மாச்சாண்டஹள்ளி, கீர்த்திகுப்பா, பானகிரி, நீலகிரி குப்பா ஆகிய இடங்களில் காலை 10: 00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மின் தடை செய்யப் படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை