மேலும் செய்திகள்
தங்கவயலில் இன்று போலீஸ் நினைவு தினம்
21-Oct-2025
தங்கவயல்: தங்கவயல் விவேக் நகர், சொர்ணா, நகர் பாரண்ட ஹள்ளி பகுதிகளில் மின் கம்பங்கள் இடம் மாற்றம், பராமரிப்புப் பணிகள் இன்று மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் இப் பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. ஆ ண்டர்சன் பேட்டை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் விவேக் நகர், சொர்ணா நகர், பாரண்ட ஹள்ளி ஆகிய பகுதிகளில் இன்றும் மற்றும் நாளை மறுநாள் 13ம் தேதியும் காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது என்று பெஸ்காம் நிறுவன செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
21-Oct-2025