உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தங்கவயலில் மின் தடை

 தங்கவயலில் மின் தடை

தங்கவயல்: சாலைகளில் மின் கம்பங்களை இடமாற்றம் செய்யும் பணி இன்றும், நாளையும் காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை நடக்கிறது. அதனால், ஆண்டர்சன்பேட்டை மின் நிலையத்தில் இருந்து மின் சப்ளை செய்யப்படுகிற சொர்ணா நகர், விவேக் நகர், பாராண்டஹள்ளி பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது என் பெஸ்காம் நிறுவனம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை