உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சி தங்கவயலில் இன்று நடக்கிறது

 மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சி தங்கவயலில் இன்று நடக்கிறது

தங்கவயல்: தங்கவயல் நகராட்சி அரங்கில் இன்று காலை 10:00 மணிக்கு, தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சி நடக்கிறது. தங்கவயலில் பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் ரத்து, முதியோர், விதவை பென்ஷன் ரத்து, ஜாதி சான்றிதழ் வழங்குவதில் குளறுபடி, மயான நிலத் தகராறு, வருவாய் துறை அதிகாரிகளின் முறைகேடு, சுகாதார சீர்கேடு என பலவும் உள்ளன. இதுகுறித்து நகராட்சி அரங்கில், நடக்கும் மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சியில், கோரிக்கை மனுவை பெற்று உடனுக்குடன் தீர்வு காணப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை