உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஆழ்ந்த உறக்கத்தில் ராகுல்!

 ஆழ்ந்த உறக்கத்தில் ராகுல்!

கர்நாடகாவில் முதல்வர் பதவிக்காக சித்தராமையாவும், சிவகுமாரும் மல்லுக்கட்டுவது போன்றும்; இதை கவனிக்காமல் ராகுல் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போன்றும், கர்நாடக பா.ஜ., 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட ஏ.ஐ., கேலி சித்திரம். தன் தலைமையில் தேர்தலில் 95 தோல்விகளை சந்தித்த போதும், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து இன்னும் ராகுல் எழுந்திருக்கவில்லை என்றும், பா.ஜ., கிண்டல் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை