மேலும் செய்திகள்
நுால் வெளியீட்டு விழா
26-Jan-2026
காந்திநகர்: காந்திநகர் பத்திரிகை வினியோகஸ்தர்கள் சங்கத்தின் சார்பில், நேற்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. பெங்களூரு காந்திநகர் பத்திரிகை வினியோகஸ்தர்கள் சங்கத்தின் சார்பில், 77வது குடியரசு தினம், பத்திரிகை வினியோக மைய வளாகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. சங்க துணை தலைவர் பிரசாந்த் குமார், செயலர் சுரேஷ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பங்கேற்றோர், மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்தனர். பசவேஸ்வராநகர் பத்திரிகை வினியோகஸ்தர் சங்க கவுரவ தலைவர் நாராயணப்பா கவுரவிக்கப்பட்டார்.
26-Jan-2026