காமராஜருக்கு மரியாதை
காமராஜருக்கு மரியாதைவிஸ்வகவி திருவள்ளுவர் சங்கம் நடத்திய காமராஜர் பிறந்த நாள் விழாவில் சங்க தலைவர் பையப்பனஹள்ளி ரமேஷ், பொதுச் செயலர் விநாயகா, துணை தலைவர் ஸ்ரீதரன், பொருளாளர் கோபிநாத், ராசுமாறன், காங்கிரஸ் பிரமுகர்கள் கிருஷ்ணன், ராஜேந்திரன், பாலகிருஷ்ணன், ராஜசேகர், திருமலை, கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இடம்: ஹலசூரு ஏரி திருவள்ளுவர் சிலை அருகில், பெங்களூரு.