மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து வாலிபர் சாவு
26-Oct-2026
ஷிவமொக்கா: ஷிவமொக்கா மாவட்டம், இளகல்லை சேர்ந்தவர் உமர் பாரூக், 14. ஒன்பதாம் வகுப்பு மாணவர். நேற்று காலை தனது பள்ளி சீருடையை இஸ்திரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக, மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த அவரது பெற்றோர், உமர் பாரூக்கை, மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். துங்கா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Oct-2026