உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சிவாஜியின் மகள் சாந்தி காலமானார்

 சிவாஜியின் மகள் சாந்தி காலமானார்

சென்னை: மறைந்த நடிகர் சிவாஜி - கமலா தம்பதியின் மூத்த மகளும், திரைப்பட தயாரிப்பாளருமான சாந்தி, 72, நேற்று சென்னையில் காலமானார். 10 நாட்களாக உடல்நிலை பிரச்னையால் மருத்துவமனையில் இருந்த அவர் இறந்தார். அவரது உடலுக்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலின், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை