உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சித்தராமையா வீட்டில் சிற்றுண்டி

சித்தராமையா வீட்டில் சிற்றுண்டி

பெங்களூரு: முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் இல்லத்தில், காங்கிரஸ் தலைவர்களுக்கு சிற்றுண்டி விருந்து அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்றதன் மூலம் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். விருந்தில், மஹாதேவப்பா, ஜமீர் அகமது கான், மஹாதேவப்பா, மாநில காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத், அமைச்சர்கள் புட்டரங்க ஷெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !