உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மைசூரு அரண்மனையில் சபாநாயகர்கள்

மைசூரு அரண்மனையில் சபாநாயகர்கள்

சட்டசபையை சிறப்பாக நடத்துவது குறித்து, மாநிலங்களின் சபாநாயகர்கள் மாநாடு, மைசூரில் நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. உத்தர பிரதேச சட்டசபை சபாநாயகர் சதீஷ் மஹானா தலைமையில் நடந்த மாநாட்டில் சபாநாயகர்கள் கர்நாடகா - காதர், நாகலாந்து - சரிங்கேன் லோங்குமார், ஹிமாச்சல பிரதேசம் - குல்தீப் சிங் பதானியா, டில்லி - விஜயேந்தர் குப்தா, மஹாராஷ்டிரா - ராகுல் நர்வேகர் பங்கேற்றனர். மாநாடு முடிந்ததும் மைசூரு அரண்மனைக்கு சென்று சபாநாயகர்கள் சுற்றி பார்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை