உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கோவில்களில் நவராத்திரி சிறப்பு அலங்காரம்

கோவில்களில் நவராத்திரி சிறப்பு அலங்காரம்

நவராத்திரியை ஒட்டி, நகரின் பல கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.  சிறப்பு பஞ்சாமிர்த அபிேஷகம் - காலை 11:00 மணி, மஞ்சள, குங்குமம் அலங்காரம், மஹா மங்களாரத்தி - மாலை 6:00 மணி, பிரசாத விநியோகம். இடம்: ஓம் ஸ்ரீகங்கம்மா தேவி ஆலயம், மல்லேஸ்வரம்  கனகதுர்கா தேவிக்கு அபிேஷகம் - காலை 7:30 மணி, மஹா மங்களாரத்தி - காலை 9:30 மணி; மஞ்சள் அலங்காரம், இரவு 7:00 மணி, மஹா மங்களாரத்தி - இரவு 7:30 மணி, இடம்: தண்டபாணி ஞான மந்திரா, ராஜாஜிநகர், பெங்களூரு.  அம்மனுக்கு அபிஷேகம் - காலை 7:30 மணி; மஹா மங்களாரத்தி - 9:00 மணி; அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வினியோகம் - இரவு 8:15 மணி. இடம்: ஸ்ரீ சுயம்பு காளியம்மன் கோவில், பஜார் தெரு, ஹலசூரு.  மஞ்சள் அலங்காரம், மாலை 6:00 மணி, மஹா மங்களாரத்தி - இரவு 7:30 மணி, இடம்: மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவில், மீனாட்சி அம்மன் கோவில் தெரு, சிவாஜி நகர், பெங்களூரு.  ஸ்ரீபுவனேஸ்வரி அலங்காரம், மாலை 6:30 மணி, மஹா மங்களாரத்தி - இரவு 7:30 மணி, இடம்: ஸ்ரீஏகாம்பரீஸ்வரர் தர்மராஜா ஆலயம், தர்மராஜா கோவில் தெரு, பெங்களூரு.  கலச பூஜை அலங்காரம், மாலை 6:30 மணி; சிறப்பு ேஹாமம், சிறப்பு பூஜைகள், மஹா மங்களாரத்தி - இரவு 7:30 மணி. இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சர்க்கிள், சிவாஜிநகர்.  ராஜராஜேஸ்வரி அலங்காரம், மாலை 6:30 மணி: பக்தி பாடல்கள், சிறப்பு பூஜைகள், மஹா மங்களாரத்தி - இரவு 7:30 மணி. இடம்: காசி விஸ்வநாதேஸ்வரர் ஆலயம், திம்மையா ரோடு, சிவாஜிநகர்.  அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம், மஹா மங்களாரத்தி - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ நவதுர்கா தேவி கோவில், நியூ பாகலுார் லே - அவுட்.  மஞ்சள் அலங்காரம், பூஜை - மாலை 5:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி கோவில், ராமசந்திரபுரம், ஸ்ரீராமபுரம்.  மஞ்சள் அலங்காரம், பூஜைகள் - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீ பகவதி அம்மன் கோவில், சிவாஜி ரோடு கிராஸ், சிவாஜி நகர்.  மஞ்சள் அலங்காரம், பூஜைகள் - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ படவேட்டம்மன் கோவில், சிக்பஜார் சாலை, சிவாஜி நகர்.  சைலபுத்ரி அலங்காரம் - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ மஹா வராஹி கோவில், ஏழாவது கட்டம், ஜே.பி., நகர்.  வைஷ்ணவி நாட்டிய சாலை மாணவியர் பரதநாட்டியம் - மாலை 6:30 மணி; ஞானன் பவா கலா குட்டீரா மாணவியர் - இரவு 7:30 மணி, மஞ்சள் அலங்காரம் - இரவு 7:00 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீ மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், கங்காதர செட்டி சாலை, ஹலசூரு.  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் -- காலை 10:00 மணி; ராஜேஸ்வரி, மஞ்சள் அலங்காரம் -- இரவு 7:00 மணி; மஹா மங்களாரத்தி -- இரவு 7:30 மணி. இடம்: வேம்பு அம்மன் கோவில், கே.பி.அக்ரஹாரா.  கருமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் -- காலை 7:00 மணி; சந்தான லட்சுமி அலங்காரம், மஹா மங்களாரத்தி, -- காலை 10:00 மணி. இடம்: கருமாரி அம்மன் கோவில், ஆறாவது பிளாக், ராஜாஜிநகர்.  மஞ்சள், குங்குமம் அலங்காரம் - மாலை 6:00 மணி; மஹா மங்களாரத்தி -- இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீரேணுகா துர்கா பரமேஸ்வரி ஆலயம், வீரப்பிள்ளை தெரு, சிவாஜிநகர்.  கொடியேற்றம், சிறப்பு பூஜைகள், மஹா மங்களாரத்தி - இரவு 7:00 மணி, இடம்: ஸ்ரீவடபத்ரகாளி அம்மன் கோவில், அசாயி லைன், செயின்ட் ஜான்ஸ் ரோடு, சிவாஜிநகர்.  மஞ்சள், குங்குமம் அலங்காரம் - மாலை 6:00 மணி; மஹா மங்களாரத்தி -- இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீரேணுகா துர்கா பரமேஸ்வரி ஆலயம், வீரப்பிள்ளை தெரு, சிவாஜிநகர்.  விநாயகர் அலங்காரம், மஹா மங்களாரத்தி - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீகுங்கும திலக துர்கா தேவி சன்னிதி, ஸ்ரீசுந்தர சுவாமி மடாலயம், ஹலசூரு.  அபிேஷகம் - காலை 7:00 மணி, மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் அலங்காரம் - மாலை 6:00 மணி; மஹா மங்களாரத்தி - மாலை 6:30 மணி முதல். இடம்: சுப்பிரமணிய சுவாமி கோவில், சிக்க பானஸ்வாடி.  சொக்கநாதர் அலங்காரம், மஹா மங்களாரத்தி - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீநாகம்மா தேவி கோவில், செயின்ட் ஜான்ஸ் ரோடு, பெங்களூரு  திருமஞ்சனம் - காலை 7:00 மணி, அஸ்தனம், பரவச தேவ் அலங்காரம் - மாலை 6:00 மணி; ஹரிநாம சங்கீர்த்தனம் - மாலை 6:30 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம் - இரவு 8:30 மணி. இடம்: ஸ்ரீராமுலா சன்னிதி, பெங்களூரு  அபிேஷகம் - காலை 7:00 மணி; சீதா கல்யாணம் அலங்காரம், மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீஆஞ்சநேய சுவாமி கோவில், பஜார் தெரு, ஹலசூரு.  மஞ்சள், குங்குமம் அலங்காரம்- மாலை 6:00 மணிக்கு. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், ராபர்ட் சன் பேட்டை, 2 வது கிராஸ்.  வஸ்திர அலங்காரம்-. மாலை 6:00 மணி. இடம்: கெங்கையம்மன் கோவில், கணேஷ் புரம், ராபர்ட் சன் பேட்டை.  மஞ்சள் அலங்காரம் - மாலை: 6:30 மணிக்கு.இடம்: சக்தி மாரியம்மன் கோவில், கிங் ஜார்ஜ் அரங்க வளாகம், ராபர்ட் சன் பேட்டை.  அபிேஷகம் - காலை 9:00 மணி; மூலவர்: சந்திரமுகி, உற்சவர்: சந்திரன் அலங்காரம், பூஜைகள் - இரவு 7:00 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி இடம்: ஸ்ரீ வன்மிக மஹா மாரியம்மன் கோவில், கல்லஹள்ளி, பெங்களூரு.  அபிஷேகம் --- காலை 10:30 மணி; காமாட்சி அம்மன் அலங்காரம் -- மாலை 6:00 மணி; மஹா மங்களாரத்தி -- இரவு 7:30 மணி. இடம்: சுப்பிரமணிய சுவாமி கோவில், பாஷ்யம் நகர், ஸ்ரீராமபுரம்.  ராஜலட்சுமி அலங்காரம். இடம்: ஸ்ரீவாசவி தேவி கோவில், பஜார் சாலை, பெங்களூரு.  அபிேஷகம் - காலை 8:00 மணி; மஹா மங்களாரத்தி, காலை 10:00 மணி; நாகதேவி அலங்காரம் மாலை 6:30 மணி; மஹா மங்களாரத்தி -- இரவு 8:00 மணி. இடம்: தேவி கருமாரியம்மன் கோவில், எம்.வி., கார்டன், ஹலசூரு.  ஆதிசக்தி, மஞ்சள், ராஜராஜேஸ்வரி, சூலதாரணி அலங்காரம். இடம்: ஸ்ரீ கெம்பம்மா தேவி தேவஸ்தானம், ஹலசூரு.  மஞ்சள் அலங்காரம், மஹா மங்களாரத்தி - இரவு: 7:00 மணி. இடம்: தேவி ஸ்ரீ துளிர்கானத்து அம்மன் கோவில், திம்மையா சாலை, பாரதி நகர்.  அபிஷேகம் - காலை 10:30 மணி; காமாட்சி அம்மன் அலங்காரம் - மாலை 6:00 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 7:30 மணி. இடம்: சுப்பிரமணிய சுவாமி கோவில், பாசியம் நகர், ஸ்ரீராமபுரம்.  காமாட்சி குங்குமம் அலங்காரம் - இரவு: 7:00 மணி, மஹாமங்களாரத்தி - இரவு: 8:00 மணி. இடம்: ஸ்ரீ ஸ்ரீ தின்தினி மவுனகுரு சுவாமி மடம், காக்ஸ்டவுன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை