மேலும் செய்திகள்
விரக்தியில் கார்கே!
04-May-2026
பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் ஓ.பி.சி., பிரிவு தலைவராக சீனிவாஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கை: கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் ஒப்புதலின்படி, கர்நாடக காங்கிரஸ் ஓ.பி.சி., எனும் பிற்படுத்தப்பட்ட பிரிவு தலைவராக சீனிவாஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். அவரது நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
04-May-2026