மாணவர்கள் போராட்டம்
அரசு பட்டப்படிப்பு கல்லுாரிகளில் மாணவர்களின் எதிர்காலத்தில் அக்கறை கொண்டு, கவுரவ விரிவுரையாளர்களை நியமிப்பதில் உள்ள குழப்பத்தை சரிசெய்யும்படி, பெங்களூரு சுதந்திர பூங்காவில் அனைத்திந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.