உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆய்வு செய்த பெண் அதிகாரி

ஆய்வு செய்த பெண் அதிகாரி

ஆய்வு செய்த பெண் அதிகாரிபெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதிக்கு உட்பட்ட பட்டனகெரே மெயின் ரோட்டில், தார்ச்சாலை அமைக்கும் பணி நேற்று நடந்தது. இந்த பணியை மாநகராட்சி பெண் அதிகாரி ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை