மேலும் செய்திகள்
இன்று இனிதாக… (05.04.2026) பெங்களூரு
05-Apr-2026
ஆன்மிகம் பிரம்மோத்சவம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் 2 ம் ஆண்டு பிரம்மோத்சவம். சுப்ரபாதம், பிரபந்த பாராயணம் கோஷ்டி, வேத பாராயணம், யாக சாலை, கலச ஆராதனை, மூல மந்திர ஹோமம், பிரிய சித்த ஹோமம், லகு பூர்ணாஹுதி, ஸ்ரீ லட்சுமி நரசிம்ம திருக்கல்யாணம், சிம்மாசனா- - காலை 7:00 மணி முதல்; வாத்திய கோஷ்டி, வேத பாராயணம், யாகசாலை கலச ஆராதனை , மூல மந்திர ஹோமம், மகா பூர்ணாஹுதி, மகா மங்களாரத்தி. நீராஜனம், வேத ஆசீர்வசனம், துவஜரோஹணம்- - மாலை 4:00 மணி முதல்; பக்தி பஜனை - -மாலை 6:00 மணி; ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமி ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி தேருலா, இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், சாமிநாதபுரம் அருகே டாங்க் பிளாக் டிரைவர்ஸ் லைன், கோரமண் டல், தங்கவயல். ஸ்ரீ ராமநவமி ஸ்ரீவாணி கலா கேந்திரா சார்பில் 33ம் ஆண்டு ராமநவமி சங்கீத உத்சவத்தை ஒட்டி, அஸ்வினி சதீஷின் பக்தி பாடல், அச்சுத் ராவின் வயலின், ஆத்மய ராமானந்தாவின் மிருதங்கம், கார்த்திக்கின் கஞ்சிரா - மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ வாணி வித்யா கேந்திரா, பசவேஸ்வர நகர், பெங்களூரு. கரக உற்சவம் முத்தியாலம்மன் தேவி கோவிலின் 66 வது ஆண்டு பூ பல்லக்கு, 31 வது ஆண்டு கரக உற்சவம் - நள்ளிரவு 12:30 மணி. இடம்: முத்தியாலம்மன் தேவி கோவில், துாபனஹள்ளி, இந்திராநகர். தேரோட்டம் ஆண்டு திருவிழாவை ஒட்டி பிரசன்னம்மா சமேத நாகேஸ்வர சுவாமியின் தேரோட்டம் - மதியம் 12:15 மணியில் இருந்து 1:30 மணி வரை. இடம்: நாகேஸ்வரா கோவில், பேகூர். லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது நடனம் எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட். சமையல் பயிற்சி ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா. பயிற்சி இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர். ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு. களி மண்ணில் வடிவம் கொடுத் தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட். ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ். இசை ஏஸ் ஆப் ஸ்பேட்ஸ் - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: சின் லுங் பிரிவெரி, 1135, 100 அடி சாலை, இந்திரா நகர். லேடிஸ் நைட்ஸ் - இரவு 8:00 முதல் 12:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு அண்ட் கிளப், 2வது தளம், அல்லய்டு பிளாசா, மக்ரத் சாலை, அசோக் நகர். கன்னடா ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 95, லோடஸ் பில்டிங், மூன்றாவது தளம், 17 வது குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட். தெலுங்கு ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை மற்றும் 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம். மல்லு நைட்ஸ் - மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஹவுஸ் ஆப் டொபோமைன், 36, நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு. காமெடி ஜோக்ஸ் நைட் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு, அசோக் நகர். ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:20 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா. டூ பீஸ் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, 100 அடி வட்ட சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர். டில்லி வெசஸ் பெங்களூரு - இரவு 8:30 முதல் 9:50 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 1022, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
05-Apr-2026