உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக... 

ஆன்மிகம் மண்டல பூஜை ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரை; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா. லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது கைவினை பொருட்கள் கண்காட்சி குஜராத் அரசின் குஜராத் கைவினை பொருட்கள் உத்சவத்தை ஒட்டி, குஜராத் பாரம்பரிய உடைகள் கண்காட்சி - காலை 10:00 முதல், இரவு 8:00 மணி வரை. இடம்: ஜே.எஸ்.எஸ்., அர்பன் ஹட், வட்ட சாலை, ஹெப்பால் தொழிற் பகுதி, மைசூரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !