மேலும் செய்திகள்
இன்று இனிதாக... (07.08.2026) பெங்களூரு
07-Aug-2026
ஆன்மிகம் பிரம்ம ரத உத்சவம் ஸ்ரீ நாகம்மா தேவி 34ம் ஆண்டு பிரம்ம ரதே உத்சவத்தை ஒட்டி, கோ பூஜை, கங்கை பூஜை, விஷ்வக்சேன கணபதி பூஜை, சுத்தி புண்யாஹம், ரக் ஷா பந்தனம், ம்ருதிக சங்கிரகனம், அங்குரார்பனம், பலிஹரணம், கரக ஊர்வலம் - காலை 7:00 மணி. இடம்: ஸ்ரீ நாகம்மா தேவி கோவில், செயின்ட் ஜான்ஸ் சாலை, பெங்களூரு. ஆடி கரக மஹோத்சவம் ஆடி கரக மஹோத்சவத்தை ஒட்டி, ஷெப்பிங்ஸ் சாலையில் உள்ள ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து கங்கை பூஜை, கற்பூர சேவை, மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் - காலை 8:30 முதல் 11:00 மணி வரை; அன்னதானம் - மதியம் 12:00 மணி; சக்தி கரகம் ஊர்வலம் - மாலை 6:30 மணி; கங்கனம் விசர்ஜனம், கொடியிறக்கம், சுத்த பலி பூஜை, மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் - இரவு 9:00 மணி. இடம்: ஸ்ரீ ரேணுகா துர்கா பரமேஸ்வரி கோவில், வீரப்பிள்ளை தெரு, பெங்களூரு. மண்டல பூஜை ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபி ஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா. லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது விற்பனை, கண்காட்சி சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133. மலர் கண்காட்சி சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெங்களூரு லால்பாக்கில் 12 நாட்கள் நடக்கும் மலர் கண்காட்சி துவக்கம். - காலை 9:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை. பரிசோதனை முகாம் வாசன் கண் மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறப்பு இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாம். இடம்: வாசன் கண் மருத்துவமனை, சின்னப்பனஹள்ளி, மாரத்தஹள்ளி.
07-Aug-2026