மேலும் செய்திகள்
சட்டசபை துளிகள்
10 hour(s) ago
கிரைம் கார்னர்
10 hour(s) ago
பழங்குடியினருக்கு ஆணையம் கர்நாடக அரசுக்கு பரிந்துரை
10 hour(s) ago
ஆன்மிகம் லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பிரதோஷம் புரட்டாசி மா த பிரதோஷத்தை ஒட்டி, பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. நந்திக்கு அபிஷேகம், பூஜை, மஹா மங்களாரத்தி, பிரசதாம் வழங்கல் - மாலை 5:00 மணி. இடம்: ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில், சிவாஜி நகர். மஹா ருத்ராபிஷேகம், பால பஞ்சாமிர்த அபிஷேகம், பால் அபிஷேகம், சிறப்பு பிரதோஷ அபிஷேகம், தீர்த்த பிரசாதம் வழங்கல் - மாலை 3:30 மணி. இடம்: ஸ்ரீ சதாசிவா கோவில், லிங்கராஜபுரம். நந்தி, சோமேஸ்வரருக்கு அபிஷேகம் - மாலை 4:30 மணி; மஹா மங்களராத்தி - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு. ஏகாம்பரீஸ்வரர், நந்திக்கு அபிஷேகம், ஏகாம்பரீஸ்வரர் - காமாட்சி சமேத பிரகார உத்சவம் - மாலை 4:30 முதல் 6:30 மணி வரை. இடம்: ஸ்ரீ ஏகாம்பரீஸ்வரர் தருமராஜா கோவில், சிவாஜி நகர். நந்தி, விஸ்வநாதேஸ்வரர், விசாலாட்சிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள், விஸ்வநாதேஸ்வரர் - விசாலாட்சி சமேத பிரகார உத்சவம் - மாலை 4:30 முதல் 6:30 மணி வரை. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர். அபிஷேகம் - இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீ பஞ்சலிங்க நாகேஸ்வரர் கோவில், பேகூர், பெங்களூரு. அபிஷேகம் - மாலை 4:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி; பல்லக்கு உத்சவம் - 8:30 மணி. இடம்: ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், தம்பு செட்டி சாலை, காக்ஸ்டவுன். அபிஷேகம் - மாலை 5:00 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி. இடம்: கவி கங்காதேஸ்வரா கோவில், கவிபுரம், பசவனகுடி. அபிஷேகம் - மாலை 6:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ காடு மல்லிகார்ஜுனா கோவில், மல்லேஸ்வரம். பொது மருத்துவ முகாம் ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: ஜே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை வளாகம், லலிதா - திரிபுரா சாலை, மைசூரு. தொடர்புக்கு 0821 - 254 8231, 95918 106 99. விற்பனை, கண்காட்சி சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133. இசை கரோக்கி லைவ் - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர். சாண்டில்வுட், பாலிவுட் பாடல்கள் - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ராகம் கபே, 59/1, 'ஜி' பிளாக், ஏழாவது பிரதான சாலை, 19வது குறுக்கு சாலை, பைட்ராயனபுரா. பிக் பாலிவுட் நைட் - இரவு 7:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: பிக் பிட்சர், 116/9, அம்பாலிபுரா, கைகொண்டரஹள்ளி. அந்தாஸ் நைட் - இரவு 8:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: பத்மாஸ் லாஞ்சு, 23, முதல் தளம், முதல் பிரதான சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா. காமெடி வைல்டு காமெடி நைட்ஸ் - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா. மிட் நைட் காமெடி ஷோ - இரவு 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு, அசோக் நகர்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago