மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை பகுதிகள்
21-Jul-2025
பெங்களூரு : நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பெங்களூரில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. மின் தடை செய்யப்படும் இடங்கள்: விக்டோரியா லே - அவுட், பாம்க்ரோவ் சாலை, பாலாஜி திரையரங்கு, அகரம், விவேக்நகர், வண்ணார பேட், சன்னேனஹள்ளி, ஆஞ்சநேயா கோவில் சாலை, கே.எஸ்.ஆர்.பி., குடியிருப்பு, லண்டன் ஸ்ட்ரீட், ஷேவியர் லே - அவுட், எலகுன்டே பாளையா, ஏர் போர்ஸ், லைப் ஸ்டைல் கேம்பிள் சாலை சந்திப்பு. ரிச்மென்ட் சாலை, ருத்ரப்பா கார்டன், எம்.ஜி.கார்டன், ஆஸ்டின் டவுன், நீலசந்திரா, ஆர்.கே.கார்டன், பஜார் தெரு, பெங்களூரு பர்னிச்சர், ரோஸ் கார்டன், ஓ.ஆர்.சி., சாலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், ஹளேஹள்ளி, மார்கண்டேனஹள்ளி, கல்கரே சா லை, பைரதி கிராமம், கனகஸ்ரீ லே - அவுட், அதம வித்யா நகர், கே.ஆர்.சி., பஸ் நிலையம். குப்பி குறுக்கு சாலை, பைரதி பண்டே, காலசனஹள்ளி, பூர்வாங்கரா அபார்ட்மென்ட், கல்கரே சாலை, பூர்ண பிரக்ஞா, மாரகொண்டனஹள்ளி, கவிகுடி, அதன் சுற்றுப்பகுதிகள், பொம்மனஹள்ளி, ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட், கூட்லு, ஜக்க சந்திரா, கைகொண்டனஹள்ளி, சோமசுந்தர பாளையா, ஹொச பாளையா, கோரமங்களா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
21-Jul-2025