உள்ளூர் செய்திகள்

இன்றைய மின் தடை

பெங்களூரு: பராமரிப்புப் பணிகள் நடப்பதால், இன்று காலை 11:00 முதல், மாலை 4:00 மணி வரை, பெங்களூரின் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. மின்தடை இடங்கள்: காவல் பைரசந்திரா, எல்.ஆர்.பண்டே பிரதான சாலை, காந்தி நகர், அம்பேத்கர் லே - அவுட், அன்வர் லே - அவுட், காவேரி நகர், அம்பேத்கர் மருத்துவ கல்லுாரி, சுல்தான் பாளையா, ரங்கா நகர், கனக நகர், கே.ஹெச்.பி., பிரதான சாலை, வி.நாகேனஹள்ளி, புவனேஸ்வரி நகர். குஷால் நகர், பெரியார் நகர், மோதி பூங்கா, மோதி சாலை, முனி வீரப்பாலே - அவுட், தொட்டண்ணா நகர், உப்பு மண்டி, சர்க்கரை மண்டி, முனேஸ்வரா நகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள். சின்னண்ணா லே - அவுட், காவேரி நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ