இன்றைய மின் தடை
பெங்களூரு: நிர்வகிப்பு பணிகள் நடப்பதால் பெங்களூரின் பல்வேறு இடங்களில், இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மின்தடை இடங்கள்: போரம் மால், தொட்டகல்ல சந்திரா, பிரஜ்டீஜ் பால்கான் சிட்டி அபார்ட்மென்ட், கனகபுரா பிரதான சாலை, நாராயண நகர் மூன்றாவது பிளாக், முனிரெட்டி லே - அவுட், குமாரன்ஸ் பள்ளி, ஜோதி லே - அவுட், கங்கபதிபுரா, சுப்ரஜா நகர், ஜெ.எஸ்.எஸ்., பள்ளி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள், கோனனகுன்டே அரசு பள்ளி. ஜரகனஹள்ளி, கங்காதரேஸ்வரா கோவில், பசவராஜு லே - அவுட், சாந்தி சா மில், ராஜிவ் காந்தி சாலை, சாரக்கி ஏரி, சாரக்கி சிக்னல், நாகார்ஜுன ப்ரீமியர், சுஞ்சகட்டா, ஷோபா இந்திர பிரசன்னா அபார்ட்மென்ட், ஸ்ரீநிதி லே - அவுட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள். குளோபல் மால் கம்பீபுரா, காருபெலே, ஹெச்.கொல்லஹள்ளி, காடநாயகனபுரா, வரஹசந்திரா, சுவாமிஜி நகர், அஞ்சேபாளையா, அப்ரமேயநகர், கிருஷ்ணா டெம்பில், அரசு பள்ளி, பிராவிடென்ட் அபார்ட்மென்ட், வி.பி.ஹெச்.சி. அவாடோமென்டோ, இ.சி.எனோ ஷாலிஜோ ரோடோ, குட் அர்த், ஸ்ரீநிதி கிரீன் லே - அவுட், தேவகெரே, ஆனேபாளையா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.