மேலும் செய்திகள்
திருப்பூர் துணை மின் நிலையம்:மின் நிறுத்தம்
13-Oct-2026
பெங்களூரு: பராமரிப்புப் பணிகள் நடப்பதால், நாளை காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, பெங்களூரின் பல்வேறு இடங்களில், மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மின் தடை இடங்கள்: கத்ரிகுப்பே, கத்ரிகுப்பே தண்ணீர் தொட்டி, சீதா சதுக்கம், வங்கி காலனி, பாலாஜி லே – அவுட், ஐ.டி., லே – அவுட், துவாரகா நகர், வீரபத்ர நகர், கிரிநகர், வி.ஹெச்.பி.சி., லே – அவுட், கத்ரிகுப்பே பிரதான சாலை, உத்தரஹள்ளி பஸ் நிலையம், சர்ச் சாலை, சாந்தி நிகேதன் பள்ளி, ஹேமாவதி குடிநீர் வினியோக சாலை, குண்டு முனேஸ்வரா கோவில் சாலை. ராஜா கார்டேனியா, பாதுகா மந்திர் சாலை, ஜே.ஹெச்.பி.சி., லே – அவுட், எஸ்.எம்.கிருஷ்ணா மில், நாகப்பா லே – அவுட், மோல் பேக்டரி சாலை, ஹிந்துஸ்தான் கிரானைட் சாலை, ஊதுவர்த்தி பேக்டரி சாலை, கிருஷ்ணப்பா லே – அவுட், மாருதி லே – அவுட், விட்டல் நகர், சம்ருத்தி லே – அவுட். குமாரசாமி லே – அவுட், யாதளா நகர், வசந்தபுரா ஸ்லம், கனகா லே – அவுட், மாரசந்திரா லே – அவுட், ராமசந்திரா லே – அவுட், புவனேஸ்வரி நகர், கே.எஸ்.டி.பி., குடியிருப்பு, குப்பாலால், ஸ்ட்ரிங் லே – அவுட், பால் லே – அவுட் சாலை, உத்தரஹள்ளி, பிரத்யங்கிரி கோவில் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள். பி.ஹெச்.சி.எஸ்., லே – அவுட், மஞ்சுநாத நகர், கனரா வங்கி காலனி, சப்தகிரி லே – அவுட், பி.ஐ.பி.எஸ்., பள்ளி, அதன் சுற்றுப்பகுதிகள், கவுடன பாளையா, பிரஸ்டீஜ் லேக் ரிட்ஜ் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
13-Oct-2026