உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நாளை சிவாஜிநகரில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி

நாளை சிவாஜிநகரில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி

சிவாஜிநகர்: பெங்களூரு சிவாஜிநகர் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில், விஜயதசமியை முன்னிட்டு நாளை பேரணி நடக்க உள்ளது. நாளை காலை 9:00 மணிக்கு தொப்பை முதலியார் தெருவில் துவங்கும் பேரணி, ஷெப்பிங்ஸ் ரோடு, திம்மையா ரோடு, காமராஜ் ரோடு, கிளார்க்ஸ் பெட் பி, தர்மராஜா கோவில் தெரு, நாராயண பிள்ளை தெரு, வீரப்பிள்ளைதெரு, ஜுவல்லரி தெரு, தர்மராஜா கோவில் தெரு வழியாக சென்று, குவாட்ரன்ட் சதுக்கத்தில் நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை