வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருடம் நீங்கள் தமிழக முதல்வராகவும் விஜயை கர்நாடக முதல்வராகவும் மாற்றிக் கொள்ளுங்கள் அவருக்கு புரியாதது புரியும் உங்களுக்கும் புரியாதது புரியும்
இவருக்குத் தான் குழப்பம். எந்த ஒரு அணையையும் மற்ற மாநிலங்களை ஒப்புதல் இல்லாமல் கட்ட முடியாது. இது கூட தெரியாமல் அரசியலுக்காக பேசுகிறார்.
நம்ம ஆள்களுக்கு குறிப்பாக ஓசிக்கு துடிக்கும் /திளைக்கும் பெண்களுக்கு இது போன்ற சமாச்சாரமெல்லாம் அறவே தெரியாது. அர்ஜுனன் ஸ்ரீ க்ரிஷ்ணருக்கு அளித்த பதில் போல் கண்ணில் ஓசி ஒன்று மட்டுமே தெரியும்
அவர் சினிமாவில் நடிக்கும் போதே அப்பிடித்தான் தன் பட வசூல் பற்றி அளந்து விட செய்வார் ..... வசூல் வடை சுட்டவர் என்ற பெயர் வாங்கியவர்
why can't construct multiple Dam in our state. every 10 km one Dam
விஜய்க்கு புரியவில்லை என்பது எங்களுக்கும் தெரியும்.. குறைந்தபட்சம் அந்த துறை சார்ந்த அமைச்சருக்காவது புரியுமா என்பதே மில்லியன் டாலர் கேள்வி இப்போது