உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அணையில் தண்ணீர் திறப்பு

அணையில் தண்ணீர் திறப்பு

அணையில் தண்ணீர் திறப்புநீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், துங்கபத்ரா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் 21 மதகுகள் வழியாக ஆற்றில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இடம்: முனிராபாத், கொப்பால்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை