உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / வங்கிகள் அழைக்க புதிய எண்

வங்கிகள் அழைக்க புதிய எண்

மும்பை:நிதி மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக, வங்கி பரிவர்த்தனை தொடர்பான அழைப்புகளுக்கு, 1600 என்ற எண்ணில் துவங்கும், எண்களை பயன்படுத்துமாறு, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. மேலும், வங்கிகள் மற்றும் பதிவு செய்துள்ள நிறுவனங்கள், தங்கள் வியாபாரம் தொடர்பான அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.,களுக்கு 140 என்ற எண்ணில் துவங்கும் அலைபேசி எண்களை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்ற உத்தரவை, மார்ச் 31ம் தேதிக்குள் செயல்படுத்த, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை