உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இந்தியாவின் வளர்ச்சி

இந்தியாவின் வளர்ச்சி

சீனாவின் வளர்ச்சியில் தயாரிப்புத் துறை எந்தளவு பங்கு வகித்ததோ, அந்த அளவுக்கு, இந்தியாவின் வளர்ச்சியில் அதன் பங்களிப்பு இருக்காது. சேவைகள் துறையே இந்தியாவின் வளர்ச்சியில் அதிக பங்கு வகிக்கும். இந்தியா, தன் பலத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியில், உற்பத்தித் துறையும் ஒரு பங்கு வகிக்கும். ஆனால், சீனாவில் வகித்ததைப் போன்று பெரிய பங்கை வகிக்காது. சேவைகள் துறையே அதிக பங்கு வகிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி