உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சென்னையில் மருத்துவமனை கே.எம்.சி.எச்., திட்டம்

சென்னையில் மருத்துவமனை கே.எம்.சி.எச்., திட்டம்

சென்னை:கோவையை தலைமையிடமாகக் கொண்ட கே.எம்.சி.எச்., சென்னையில் தன் மருத்துவமனையை அமைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னை ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள காரப்பாக்கத்தில் 2.2 லட்சம் சதுரடி கொண்ட சொத்தை, 121 கோடி ரூபாய்க்கு இந்நிறுவனம் கைப்பற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் மருத்துவமனை அமைப்பது குறித்து கே.எம்.சி.எச்., செயல் இயக்குனர் அருண் பழனிசாமி, 'எந்தவொரு நகரத்தில் கிளையை விரிவுபடுத்துவதாக இருந்தாலும், நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு அல்லது இயக்குனர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை