2026 - 27 ஜி.டி.பி., கணிப்புகள்
ஜி.டி.பி., எனப்படும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. ஆய்வு நிறுவனம் கணிப்பு ஆசிய வளர்ச்சி வங்கி 7.0% எஸ்&பி குளோபல் 7.0% மூடிஸ் 7.0% பிட்ச் 6.9% வேர்ல்டு எக்கனாமிக் போரம் 6.7% ஜெப்ரிஸ் 7.0% ஓ.இ.சி.டி., 7.1%