உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பெண் மாலுமிகள் 7 மடங்கு அதிகரிப்பு

பெண் மாலுமிகள் 7 மடங்கு அதிகரிப்பு

மும்பை:தங்கள் நிறுவனத் தில் பெண் மாலுமி களின் எண்ணிக்கை மூன்றாண்டில் ஏழு மடங்கு அதிகரித்துள்ள தாக கடல்சார் சரக்கு கையாளும் நிறுவன மான 'மார்ஸ்க்' தெரிவித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு, நாட்டின் கடல்சார் துறையில் பாலின சமத்துவத்தை கொண்டு வரும் நோக்குடன் 'கடலிலும் சமத்துவம்' என்ற திட்டத்தை அந்நிறுவனம் துவக்கியது. இதன் வாயிலாக, இந்தியாவில் உள்ள அந்நிறுவனத்தில், கடந்த 2021ல் பெண் மாலுமிகளின் எண்ணிக்கை வெறும் 41ஆக இருந்தநிலையில், தற்போது அது 350 ஐ தாண்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ