உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அமெரிக்க வரி பாதிப்பை பொறுத்து நடவடிக்கை

அமெரிக்க வரி பாதிப்பை பொறுத்து நடவடிக்கை

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்த பிறகு, நம் நாட்டின் பொருளாதாரத்தில் அது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்து, ரிசர்வ் வங்கி கொள்கை முடிவுகளை எடுக்கும். வங்கிகளுக்கு போதிய நிதி ஆதாரம் வழங்கப்பட்டுள்ளது; வரி விதிப்பால் பாதிப்பை உணரும் துறைகளுக்கு, நாட்டின் வளர்ச்சி தடைபடாமல் தொடரும் வகையில் ஆதரவு அளிக்கும் விதமாக, ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை இருக்கும். - சஞ்சய் மல்ஹோத்ரா, கவர்னர், ரிசர்வ் வங்கி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி