உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஏ.ஐ., கிளவுட் வசதி என்விடியா -- டாடா பேச்சு

ஏ.ஐ., கிளவுட் வசதி என்விடியா -- டாடா பேச்சு

உலகின் மிகப்பெரும் சிப் தயாரிப்பு நிறுவனமான 'என்விடியா' உடன் இணைந்து, 'ஏ.ஐ., கிளவுட்' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தகவல் சேமிப்பகம் ஏற்படுத்த பேச்சு நடத்தி வருவதாக, 'டாடா கம்யூனிகேஷன்ஸ்' தெரிவித்துள்ளது.இதற்காக, நிறுவன வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்த பேசி வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் சோதனைகளை துவங்க உள்ளதாகவும், டாடா கம்யூனிகேஷன்ஸ் நிர்வாக இயக்குனர் ஏ.எஸ்.லஷ்மிநாராயணன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை