வாகன விற்பனை அக்டோபரில் 25% உயர்வு
கடந்த அக்டோபர் மாதம், இந்திய வாகன தயாரிப்பு நிறுவனங்களின் மொத்த விற்பனை 2.76 லட்சமாக உள்ளது. முந்தைய 2025-ம் ஆண்டின் இதே மாதத்தில் விற்பனையான 2.2 லட்சம் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 25 சதவீதம் அதிகம் என வாகன நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. அக்., மாத வாகன விற்பனை மாருதி சுசுகி – மொத்த விற்பனை கடந்த ஆண்டு அக்டோபர் 2.20 லட்சம் நடப்பாண்டு அக்டோபர் 2.76 லட்சம் வளர்ச்சி 25% ஹூண்டாய் மோட்டார் இந்தியா 2025 அக்., 69,923 2026 அக்., 82,299 வளர்ச்சி 17.7% மஹிந்திரா அண்டு மஹிந்திரா 2025 அக்., 1,20,183 2026 அக்., 1,31,000 வளர்ச்சி 9% டி.வி.எஸ்., மோட்டார் 2025 அக்., 5,43,000 மொத்த விற்பனை 7,00,000 வளர்ச்சி 29% ஐஷர் மோட்டார்ஸ் – வி.இ.சி.வி., 2025 அக்., 8,050 2026 அக்., 10,861 வளர்ச்சி 34.9% டாடா மோட்டார்ஸ் – பயணியர் வாகனங்கள் 2025 அக்., 61,322 2026 அக். 75,426 வளர்ச்சி 23% டாடா மோட்டார்ஸ் – வர்த்தக வாகனங்கள் 2025 அக்., 37,521 2026 அக்., 47,652 வளர்ச்சி 27%