உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பட்ஜெட் கருத்துக்கேட்பு கூட்டம்

பட்ஜெட் கருத்துக்கேட்பு கூட்டம்

மாநில நிதி அமைச்சர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய கருத்துக்கேட்பு கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 50 ஆண்டு கால வட்டி இல்லா கடன் திட்டத்தின் கீழ் கூடுதல் கடன் வழங்கவும்; மாநிலங்களின் கடன் வாங்கும் வரம்பை உயர்த்தவும், மத்திய நிதி அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது. இடம்: ஜெய்சால்மர், ராஜஸ்தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை