டாடா சன்ஸ் தலைவர்
திருச்சி என்.ஐ.டி.,யில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் நடந்தது. இதில், மத்திய, மாநில அரசுகள் மற்றும் உலகின் முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும், 1,500க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.