உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டாடா பேட்டரி நிறுவனத்தில் சீனா முதலீடு

டாடா பேட்டரி நிறுவனத்தில் சீனா முதலீடு

புதுடில்லி; டாடா குழுமத்தின் மின்சார வாகன பேட்டரி உற்பத்தி நிறுவனமான, 'ஆக்ரடாஸ் நிறுவனத்தில், பேட்டரி தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்வதில் சிறந்து விளங்கும் சீனாவின் ஏ.இ.எஸ்.சி., நிறுவனம், 66 கோடி ரூபாய் மதிப்பிலான 12 சதவீத பங்கை கையகப்படுத்தியுள்ளது. முதல் முறையாக நேரடி சீன முதலீட்டை இக்குழுமம் அனுமதித்துள்ளது. ஆக்ரடாஸ் நிறுவனத்தில் மீதமுள்ள 88 சதவீத பங்குகள் டாடா சன்ஸ் வசம் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !