டில்லி நிறுவனங்கள் பதிவு 50 சதவிகிதம் உயர்வு
இதுவரை இல்லாத சாதனை அளவாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் 23,700 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50 சதவிகிதம் அதிகமாகும்.2025 ஏப்ரல் நிலவரம்23,776 : பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்50 சதவிகிதம் : கடந்த ஆண்டு ஏப்ரலை விட அதிகம்1,370 கோடி ரூபாய் : மொத்த முதலீடுமொத்த நிலவரம்(2025 ஏப்ரல் வரை)28,76,225 பதிவு பெற்ற மொத்த நிறுவனங்கள் 18,71,001செயல்படும் நிறுவனங்கள் 9,56,170 மூடப்பட்ட நிறுவனங்கள் 2,570மூடப்படாமல், அதே நேரம் இயங்காதவை 10,470விற்பனை முயற்சியில் உள்ளவைமுன்னிலை மாநிலங்கள்மகாராஷ்டிரா 4,258உத்தர பிரதேசம்2,622டில்லி2,038