ஹோண்டாவின் ஆக்டிவா இ அறிமுகம்
ஹோண்டா நிறுவனத்தின், 'ஆக்டிவா இ' மற்றும் 'க்யூசி1' ஆகிய இரண்டு புதிய இருசக்கர மின்சார வாகனங்களை பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்நிறுவன இந்திய பிரிவு நிர்வாக இயக்குநர் சுட்சுமு ஒடானி அறிமுகம் செய்தார். இவற்றுக்கான முன்பதிவு, 2025, ஜன.,1 முதல் துவங்குகிறது.