உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / உலக பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய அங்கமாகி வருகிறது

உலக பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய அங்கமாகி வருகிறது

இந்தியா, உலக பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக வளர்ந்து வருகிறது. சொந்த நாட்டின் வளர்ச்சிக்கான செயல்முறைகள், ஏற்றுமதி பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க திறன் உள்ளிட்ட காரணங்களினால், நாங்கள் ஒத்துழைக்க விரும்பும் முக்கிய நாடுகளுள் ஒன்றாக இந்தியா உள்ளது. இருநாடுகளும் திறன் மேம்பாட்டில் மிகவும் கடினமாக உழைத்து வருகின்றன. இது இந்தியாவின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கான முக்கிய காரணியாகும். - சண்முக ரத்தினம்அதிபர், சிங்கப்பூர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

m.arunachalam
ஜன 20, 2025 14:15

நிறைய இறக்குமதி செய்து அழிந்து கொண்டிருக்கிறோம் . பெருமை படுவது நம்மை வீழ்த்தும் .


Kannapiran Arjunan
ஜன 20, 2025 13:49

சர்வதேச நாணய நிதியத்தின் IMF சமீபத்திய உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின்படி, தொழில்துறை நடவடிக்கைகளில் எதிர்பார்த்ததை விட கூர்மையான சரிவால் உந்தப்பட்டு, 2024 இல் இந்தியாவின் பொருளாதாரம் 6.5% வளர்ச்சியைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும், இந்தியாவின் வளர்ச்சிக் கண்ணோட்டம் நிலையானதாக உள்ளது, 2026 ஆம் ஆண்டுக்குள் 6.5% வளர்ச்சியை, நாட்டின் சாத்தியக்கூறுகளுக்கு ஏற்ப உள்ளது. உலகளவில், IMF 2025 மற்றும் 2026 ஆகிய இரண்டிற்கும் ஒரு மிதமான 3.3% வளர்ச்சி விகிதத்தை முன்னறிவிக்கிறது, உலகளாவிய பணவீக்கம் குறையத் திட்டமிடப்பட்டுள்ளது, இருப்பினும் மேம்பட்ட பொருளாதாரங்கள் வளர்ந்து வரும் சந்தைகளை விட விரைவாக மீட்க வாய்ப்புள்ளது. சீனாவின் வளர்ச்சிக் கண்ணோட்டம் 2024 இல் 4.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரம் ஐஎம்எஃப் பொருளாதார வளர்ச்சி தொழில்துறை மந்தம் உலகளாவிய வளர்ச்சி பணவீக்கம் பொருளாதார முன்னறிவிப்பு India2024 IMFUpdate ChinaGrowth USEconomy


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை