உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சூழலை பொறுத்து வட்டி குறைப்பு

சூழலை பொறுத்து வட்டி குறைப்பு

ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் குறைப்பது தொடர்பாக, சூழலைப் பொறுத்து முடிவெடுக்கப்படும். பணவீக்கம் அல்லது வளர்ச்சி குறைவாக இருந்தால், வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்றாலும், பொறுத்திருந்து பார்த்து தான் முடிவெடுக்க முடியும். பொருளாதார வளர்ச்சியைக் காட்டிலும், பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பது தான் முக்கியம் என கூற முடியாது. ரிசர்வ் வங்கியைப் பொறுத்தவரை, விலைவாசியை கட்டுக்குள் வைப்பதே முதன்மையான இலக்கு. எனினும், வளர்ச்சி குறித்தும் கவனம் செலுத்தப்படும்.- சஞ்சய் மல்ஹோதராரிசர்வ் வங்கி கவர்னர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !