‘தொழில் நடத்துவதற்கான இட குத்தகை 7% உயர்வு’
நம் நாட்டின் 24 பெரிய நகரங்களில் தொழில் நடத்துவதற்கான இடம் குத்தகைக்கு விடப்படுவது, நடப்பாண்டின் ஜன., முதல் செப்., வரையிலான காலத்தில் 7 சதவீதம் அதிகரித்துள்ளதாக ‘சாவில்ஸ் இந்தியா’ எனும் ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது. குத்தகை பரப்பளவு (ச.அடி/கோடியில்) 2025 5.53 2026 5.91 முதல் நிலை நகரங்கள் (ச.அடி/கோடியில்) 2025 4.40 2026 4.72 (சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், ஆமதாபாத், கொல்கட்டா, மும்பை, டில்லி, புனே) 2ம், 3ம் நிலை நகரங்கள் (ச.அடி/கோடியில்): 2025 1.13 2026 1.19 (கோவை, ஓசூர், கொச்சி, ஜெய்ப்பூர், லக்னோ உள்ளிட்ட 16 நகரங்கள்) முக்கிய காரணங்கள்: *உற்பத்தி துறை விரிவாக்கம் *இ – காமர்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சி *‘லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனங்களின் தேவை *வினியோக தொடர் பரவலாக்கும் நடவடிக்கை