உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அக்., 8ல் கூடுகிறது ஜி.எஸ்.டி., கவுன்சில்

அக்., 8ல் கூடுகிறது ஜி.எஸ்.டி., கவுன்சில்

புதுடில்லி: டில்லியில் அக்., 7 அன்று நடைபெறவிருந்த 57வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம், தவிர்க்க முடியாத காரணங்களால் அக்., 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ