உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / காப்பீட்டு சீர்திருத்தம் கருத்து தெரிவிக்க கூடுதல் அவகாசம்

காப்பீட்டு சீர்திருத்தம் கருத்து தெரிவிக்க கூடுதல் அவகாசம்

ஹைதராபாத்: ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி அமைப்பு, காப்பீடு வினியோகம் தொடர்பாக சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பான ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை தெரிவிக்க, இதில் தொடர்புடையவர்களுக்கு அக்., 25 வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. தற்போது காப்பீட்டு துறையினர் கூடுதல் அவகாசம் கோரியுள்ள நிலையில், கருத்து தெரிவிப்பதற்கான கடைசி தேதி ஒத்திவைக்கப்படலாம் என தெரிகிறது. புதிய விதிகளை 2027 ஜன.,1 முதல் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை