மேலும் செய்திகள்
புதிய பங்குகளை வெளியிடும் 4 நிறுவனங்கள்
04-Nov-2024
புதுடில்லி:'கே.சி.அல்டெக் சிஸ்டம் இந்தியா' நிறுவனத்தின் 67 சதவீத பங்குகளை, 62 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தி இருப்பதாக, முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த 'டியூப் இன்வெஸ்ட்மென்ட் ஆப் இந்தியா' தெரிவித்துள்ளது.சென்னையை தலைமையிடமாக கொண்ட முருகப்பா குழுமத்தின் துணை நிறுவனமான டி.ஐ.ஐ., எனப்படும் டியூப் இன்வெஸ்ட்மென்ட் ஆப் இந்தியா, கே.சி.அல்டெக் நிறுவனத்தின் 2.24 கோடி பங்குகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக, பங்குச் சந்தையில் தெரிவித்துஉள்ளது. இரு நிறுவனங்களின் பங்குதாரர்களை ஒப்புதலை பெற்று, கையகப்படுத்தல் நடவடிக்கைகள் வரும் 2025 ஜன., 31க்குள் நிறைவடையும்.
04-Nov-2024