உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / புதிய முதலீட்டு திட்டங்கள் மதிப்பு அதிகரிப்பு

புதிய முதலீட்டு திட்டங்கள் மதிப்பு அதிகரிப்பு

புதிய முதலீட்டு திட்டங்கள் மதிப்பு

(ஏப்., முதல் டிச.,வரை)நடப்பு 2024 - 25ம் நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், அரசு மற்றும் தனியார் துறையின் புதிய முதலீட்டு திட்ட அறிவிப்புகள் 39 சதவீதம் அதிகரித்து உள்ளதாக, எஸ்.பி.ஐ., ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.2023 - 24ரூ. 23 லட்சம் கோடி2024 - 25ரூ. 32 லட்சம் கோடிதுறைகள்42% மின்சாரம்23% கட்டுமானம்19% தயாரிப்பு10% போக்குவரத்துபிற: 6%


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ