உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டாலருக்கு மாற்றாக புதிய கரன்சிக்கு முயற்சிக்கவில்லை

டாலருக்கு மாற்றாக புதிய கரன்சிக்கு முயற்சிக்கவில்லை

அமெரிக்க டாலருக்கு மாற்றாக புதிய கரன்சியை ஏற்படுத்தும் முயற்சியில் இந்தியா இணைவதாகவெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது; அதுபோன்ற எந்த பரிசீலனையும் அரசிடம் இல்லை. அதிக வரி விதிப்பு, அதுதொடர்பான சர்ச்சைகள், போர்கள் சூழ்ந்த புவிசார் அரசியல் சூழல் ஆகியவற்றுக்கு இடையிலும், இந்திய பொருளாதாரம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலகளவில், பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

shyamnats
செப் 11, 2025 09:10

டாலருக்கு மாற்றாக புதிய கரன்சியை ஏற்படுத்தும் முயற்சியில் இந்தியா இன்னும் ஏன் தாமதம் செய்கிறது? எங்கோ இருந்து நம்மை கட்டுப்படுத்த, முயலும் அமெரிக்காவிற்கு அடிமையாக ஏன் இருக்க வேண்டும்? டிரம்பால் பாதிக்க பட்ட அணைத்து நாடுகளும் இவ்விஷயத்தில் ஒன்று பட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை