வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மிகச் சரியான கூற்று. நடைமுறைப் படுத்துவதில் சிரமங்கள் ஏற்படும். ஆனால் ஒரு 10 ஆண்டுகளில் பகுதி பகுதியாக செயல்படுத்தலாம்
மேலும் செய்திகள்
பட்டுக்கூடு கொள்முதல்; தொகை வழங்க கோரிக்கை
11-Dec-2024
உர மானியம் விவசாயிகளுக்கு பயனளிப்பதற்கு பதிலாக, அவர்களை பாதிக்கிறது. உர மானியம் உரத் தொழிலுக்கு தான் பயனளிக்கிறது. அதிக உர பயன்பாட்டால், மண்ணின் ஆரோக்கியம் பாதிப்படைந்து, மண் சிதைவுகளை உருவாக்குகிறது. எனவே, விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்குப் பதிலாக, பி.எல்.ஐ., எனப்படும் உற்பத்தி சார் ஊக்குவிப்புத் திட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும். - மான்டேக் சிங் அலுவாலியாமுன்னாள் துணைத் தலைவர், மத்திய திட்டக்குழு.
மிகச் சரியான கூற்று. நடைமுறைப் படுத்துவதில் சிரமங்கள் ஏற்படும். ஆனால் ஒரு 10 ஆண்டுகளில் பகுதி பகுதியாக செயல்படுத்தலாம்
11-Dec-2024