குயிக் காமர்ஸ் குவித்த ரூ.64,000 கோடி ஆர்டர்
குயிக் காமர்ஸ் எனப்படும் மிக விரைவாக டெலிவரி செய்யும் ஆன்லைன் வர்த்தகத்தில், இந்தியர்கள் ஆர்டர் செய்வது அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இவ்வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் வருவாயும் உயர்ந்து வருகிறது.பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட் நிறுவனங்களை தொடர்ந்து அமேசானும் அமேசான் டி.இ.இசட்., எனும் பெயரில் குயிக் காமர்ஸ் வணிகத்தை முதல்கட்டமாக டில்லியில் துவங்கியுள்ளது. https://x.com/dinamalarweb/status/1943547595508584873