மேற்கோள்
இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. ஆனால் வேகமான வளர்ச்சி பெற வர்த்தக ஒப்பந்தம் போன்றவை நிறைவேற வேண்டும். மேலும் நாம் நம்முடைய உள்கட்டமைப்பு மற்றும் எளிதாக வர்த்தகம் செய்யும் தன்மையில் முதலீடு செய்ய வேண்டும்.-- சஞ்சீவ் சன்யால் பொருளாதார ஆலோசகர்.